நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கியதில் சந்திரன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். தேவன் எஸ்டேட் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரனை புலி தாக்கியது. புலி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சந்திரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். T23 என பெயரிடப்பட்டுள்ள புலி இதுவரை 2 பேரை தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>