டெல்டாவில் சூரியஒளி மின்சக்தி திட்டத்தை விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படுத்துக!: பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

சென்னை: டெல்டாவில் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். சூரிய மின்சக்தியை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

More
>