கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்படி இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்க!: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்களுக்கு விதிகளின்படி சான்று வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைப்படி இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓ.பி.எஸ். குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

More
>