வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!!

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கே.சி.வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ஆவின் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் நிறுவனத்தின் தலைவராக வேலூர் மாவட்ட புறநகர் அதிமுக செயலாளர் வேலழகன் உள்ளார்.

Related Stories:

More
>