டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் பலி

டெல்லி: டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் பலி ஆகினர். வழக்கு விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More