மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: மேகதாது தொடர்பான தேசிய  பசுமை தீர்பாயத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது. மேகதாது அணை தொடர்பான தேசிய  பசுமை தீர்பாயத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்தது.

Related Stories:

More
>