வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 11,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி..!!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஆசியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 11,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 1,331 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>