செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர்களுக்கான பணிகள் குறித்து விளக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

Related Stories:

>