பழ சாலட்

எப்படிச் செய்வது?

ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஆரஞ்சு, சாத்துக்குடியை தோல், விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை முத்துக்கள், திராட்சை சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றி கலந்து பரிமாறவும்.

Tags :
× RELATED முந்திரி பக்கோடா