வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான ரேஷன் கார்டு இருந்ததால் தான் இலவச சிகிச்சை!: ஜிப்மர் உத்தரவுக்கு ரவிக்குமார் எம்.பி. கண்டனம்..!!

சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான ரேஷன் கார்டு இருந்ததால் தான் இலவச சிகிச்சை என்ற ஜிப்மர் உத்தரவுக்கு ரவிக்குமார் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இனி ஜிப்மரில் இலவச சிகிச்சை கிடையாது என்று அறிவித்துள்ள மருத்துவ கண்காணிப்பாளர் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

More
>