கரூர் எஸ்.பி.ஐ. வங்கியில் அரசுத்துறைகளின் சார்பில் வங்கிக் கணக்குகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்..!!

கரூர்: கரூர் எஸ்.பி.ஐ. வங்கியில் அரசுத்துறைகளின் சார்பில் வங்கிக் கணக்குகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு திட்டங்களுக்கு முறையாக கடனுதவி வழங்காததால் பிற வங்கிகளுக்கு மாற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாத நிலவரப்படி எஸ்.பி.ஐ. வங்கியின் 300க்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன. 300 வங்கி கணக்குகள் மூலம் ரூ.50 கோடிக்கு மேலான பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளன.

Related Stories:

More
>