×

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் 18 செ.மீ. மழைப்பதிவு..!!

திருப்பூர்: தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் 18 செ.மீ., சேலம் ஏத்தாப்பூர் (சேலம்) 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீடாமங்கலம் (திருவாரூர்) 9 செ.மீ., செட்டிகுளம் (பெரம்பலூர்) 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


Tags : Tamil Nadu ,Tirupur , Tamil Nadu, Tiruppur, 18 cm. Rainfall
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...