வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஆலோசனையில் பருவகால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>