தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 560 ரவுடிகள் கைது!: டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு முதல் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதானவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>