விஜிபி குழும உரிமையாளர் பன்னீர்தாஸ் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை

சென்னை: விஜிபி குழும உரிமையாளர் பன்னீர்தாஸ் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>