திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகளை கைது செய்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories:

>