தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் நள்ளிரவில் காவல்துறையினர் விசாரணை

சென்னை: தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் நள்ளிரவில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் அதிரடியாக போலீசார் சோதனை செய்துள்ளனர்.

Related Stories:

>