சென்னை சென்னை கொரட்டூர் அருகே 11வது மாடியில் இருந்து குதித்து தனியார் பள்ளி மாணவி தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Sep 23, 2021 சென்னை கொரட்டூர் சென்னை: சென்னை கொரட்டூர் அருகே 11வது மாடியில் இருந்து குதித்து தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையல் எரிவாயுக்கான மானியம் மீண்டும் வழங்க வாய்ப்பே இல்லை என ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது : ராமதாஸ்
ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் BA 4 கொரோனா தமிழகத்திலும் பரவியது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடுக்கிடும் தகவல்!!
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கின: 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி
குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக கொடுங்கையூரில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 90 அணைகளின் நீர்மட்டம் 146 டிஎம்சியாக உயர்வு: நீர்வளத்துறை அதிகாரி தகவல்
ராமநாத சுவாமி, மீனாட்சியம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: விரைவில் தொடக்கம்