வேலூர் அருகே 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

வேலூர்: வேலூர் அருகே 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துள்ளார்.  வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையில் குடும்பத் தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்றுவிட்டு தாய் ஜீவிதாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Related Stories:

More
>