6 மாநிலங்களில் 100% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 6 மாநிலங்களில் 100% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இமாசல பிரதேசம், சிக்கிம், லட்சத்தீவு, சண்டிகார், கோவா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.

Related Stories:

More
>