வேலூர் அம்முண்டி பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்றும் கோரிக்கையை பரிசீலிக்க ஆணை

சென்னை: வேலூர் அம்முண்டி பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்றும் கோரிக்கையை பரிசீலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவியை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More
>