பொள்ளாச்சி அரசு பள்ளியில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு பள்ளியில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>