×

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம்

சென்னை: சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சட்டம் - ஒழுங்கை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : BC ,Stalin , AIADMK coordinator OBS letter to Chief Minister MK Stalin regarding law and order
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...