பச்சிளம் குழந்தைகளுக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் பச்சிளம் குழந்தைகளுக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிசுக்கள் மரணத்தை தடுக்க, சென்னை மாநகராட்சியில்  கூடுதல் ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க  அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Related Stories:

More
>