காந்தி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு மலை ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஊட்டி: காந்தி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் - உதகை இடையே அக்.2ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>