சென்னை தாம்பரம் ரயில்நிலைய நுழைவு வாயிலில் பட்டப்பகலில் இளம்பெண் குத்திக்கொலை

சென்னை: சென்னை தாம்பரம் ரயில்நிலைய நுழைவு வாயிலில் பட்டப்பகலில் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற ராமன், படுகாயத்துடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம்பெண் ஸ்வேதாவை அவரது காதலனே கத்தியால் குத்தியதால் உயிரிழந்தார்.

Related Stories:

More
>