சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி  மாணவி ஸ்வேதாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். பட்டப்பகலில் மாணவியை கத்தியால் குத்திய இளைஞரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Related Stories:

More
>