பிரதமரின் அவசர கால நிதியான பிஎம் கேர்ஸ், பொது நிதி அல்ல : ஒன்றிய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்

டெல்லி : பிரதமரின் அவசர கால நிதியான பிஎம் கேர்ஸ், பொது நிதி அல்ல என்று ஒன்றிய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. நிதியம் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதாகவும், அதன் விவரங்களை மூன்றாவது நபருக்கு வழங்க முடியாது என்று பிஎம் கேர்ஸ் நிதியை பொது நிதியாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: