டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஆரம்பத்திலேயே ஒலிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஆரம்பத்திலேயே ஒலிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொசு ஒழிப்பு பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories:

More
>