×

புதுச்சேரியில் மேலும் 91 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,25,826ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 969 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,23,023 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : Corona ,Pondicherry , corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...