மதுரையில் பிச்சையெடுக்க வைத்த 20 குழந்தைகள் மீட்பு

மதுரை: மதுரை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். சிக்னல்களில் குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்த நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>