சென்னையில் தொழிலதிபரின் வீடு, அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு

சென்னை: சென்னையில் பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 15 இடங்களில் ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது. சவுகார்பேட்டை, வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Related Stories:

More