வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை  டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் பார்க்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7க்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

Related Stories: