×

தோசைக்கல்லால் பாட்டியை அடித்து கொன்ற பேரன் கைது

திருவள்ளூர்: சோழவரம் அருகே தோசைக்கல்லால் பாட்டியை அடித்து கொன்ற பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். பசுவன்பாளையத்தில் மது போதையில் பாட்டி சுசிலாவை தோசைக்கல்லால் அடித்து கொன்ற பேரன் ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Dosacal , Arrested
× RELATED வேலூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான 922 செல்போன்கள் மீட்பு