அமெரிக்க சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

வாஷிங்டன்: 4 நாள் பயணமாக அமெரிக்க சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் உள்ளிட்ட பிரபலமான தொழில் நிறுவன தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார்.

Related Stories:

More
>