×

ஐபிஎல்2021 டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல்2021 டி20 தொடரில் டெல்லி அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்தது. துபாயில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Tags : IPL2021 T20 ,Sunriers ,Iderabad , IPL 2021 T20: Sunrisers Hyderabad beat Delhi by 8 wickets
× RELATED ஐபிஎல்2021 டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு...