×

டெல்லி அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

ஐபிஎல் 2021: டெல்லி அணிக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்தது. துபாயில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக அப்துல் சமத் 28 ரங்களும், ரிஷித்கான் 22 ரங்களும் எடுத்துள்ளனர்.


Tags : Sunriers Iderabad ,Delhi team , Delhi, Sunrisers Hyderabad, IPL, Run
× RELATED 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி