அதிமுக - பாமக கூட்டணி முறிந்த நிலையில் அதிமுகவில் இணைந்தார் பாமக ஒன்றிய செயலாளர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ப.ம.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், அதிமுகவில் இணைந்தார். அதிமுக - பாமக கூட்டணி முறிந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் பாமக நிர்வாகி சக்திவேல் அதிமுகவில் இணைந்தார்.

Related Stories: