2024-ல் மக்களவை தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் நடக்க வாய்ப்பு: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சேலம்: 2024-ல் மக்களவை தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஓரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை அடிப்படையில் 2024-ல் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>