மதுரையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணமான சில தினங்களிலேயே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து, கணவர்,மாமனார் கைது செய்து போலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>