மதுரையில் வாகன சோதனையின் போது காரில் சென்ற கள்ளநோட்டு கும்பலை சேந்த 10 பேர் கைது

மதுரை: மதுரையில் போலீசாரின் வாகன சோதனையின் போது காரில் சென்ற கள்ளநோட்டு கும்பலை சேந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்களை சோதனையிட்டபோது ரூ.2,000, ரூ.500, ரூ.100 கலர் ஜெராக்ஸ் நோட்டுகள், காவலர் சீருடை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories:

More
>