அரக்கோணத்தில் சிமெண்ட் சீட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு

சென்னை : அரக்கோணத்தில் சிமெண்ட் சீட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி தொழிலாளர்கள் பங்கஜ்குமார், சர்தார் அலி இறந்துள்ளனர். 

Related Stories: