கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் நடந்த நகைக்கடன் மோசடி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories:

>