சென்னை நீலாங்கரையில் மூதாட்டியிடம் சொத்துகளை அபகரிக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது

சென்னை: சென்னை நீலாங்கரையில் மூதாட்டியிடம் சொத்துகளை அபகரிக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையரிடம் மூதாட்டி லீனா அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகி சிவ அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

Related Stories:

More
>