×

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திக்குளத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திக்குளத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் ஆகாஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பாறைகளை உடைக்க வைத்த வெடி வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் வீடு இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.


Tags : Sealatiku ,Rathapura, Nellah district , Nellai, boy, kill
× RELATED 79,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி