நாமக்கல் மாவட்டத்தில் ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட குருசாமி என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருசாமிக்கு சிறை தண்டனையுடன் ரூ.2.50 கோடி அபராதம் விதித்து முதலீட்டாளர் நலன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>