சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் துர்கா பிரசாத், போலீசை கண்டதும் ஓட முயன்றதால் சந்தேகம் எழுந்து அவரை பிடித்து விசாரித்ததில் கஞ்சா சிக்கியுள்ளது. 

Related Stories:

More
>