ஐபிஎல் தொடரில் விளையாடும் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லி: ஐபிஎல் தொடரில் விளையாடும் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐதராபாத் - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: