2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதி: 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு 3 நாட்களுக்கு முன் கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பித்தும் தரிசனம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More