×

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான முனுசாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.


Tags : State ,Vadachcheri ,Pajaka , Puducherry, State Elections, Treasurer, Nomination
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...